Page 2 of 6
படுக்கையில் சாய்ந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த காஞ்சனா, மருமகளை சந்தோஷமாக உள்ளே அழைத்தார்.
"வாம்மா கீதா... எனக்கு இன்னைக்கு சந்தோஷமாக இருக்கு...."
"அதெல்லாம் இருக்கட்டும் அத்தை, மாத்திரை சாப்பிட்டீங்களா?"
"ம்ம்ம் ஆச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல அதெல்லாம் தேவையே படாது... சஞ்சீவ் இப்படியே பொறுப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துக் கொண்டிருந்த ராஜீவ், கீதா அறையின் உள்ளே வரவும், அவளைப் பார்த்து விசில் அடித்தான்,
"என்ன அதிசயம் கீதா மேடம் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கீங்க... எப்போவும்