Page 4 of 6
"ஏன் அக்கா, ஒரு சனி ஞாயிறு எங்களுக்காக ஒதுக்க கூடாதா? இருந்தாலும் ராஜீவ் தான் உங்களுக்கு ரொம்ப முக்கியம் ஆயிட்டாரு...!!! இருங்க இந்து கிட்ட சொல்றேன்... அட ஆமாம் கேட்க மறந்திட்டேன் இந்து சஞ்சீவ் மீட்டிங் எப்படிப் போச்சு?"
சஞ்சீவ் இந்துவை சந்திக்க சென்றிருப்பதை கீதா வீணாவிடம் சொல்லி இருந்தாள்.
"ம்ம்ம்... உனக்கு பிடிச்ச மாதிரி நிறைய வி
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஓ, குட்! நான் நாளைக்கு ஃபோன் பண்ணி பேசட்டுமா, வீணா? எனக்கு இப்போ வேலை இருக்கு..."
"சான்சே இல்லை க்கா... நீங்க இப்போவே கேட்டு தான் ஆகனும்... இந்து இன்னைக்கு பிஸி...