Page 22 of 22
சொல்ல அதே எண்ணத்துடன் இருந்த காரணத்தால் அசோக்கும்
”கண்டிப்பா விரட்டறேன்” என உறுதியளித்தான். இங்கு நடப்பது எதுவும் அறியாத ஜீவிதாவோ பூபதியுடன் கிடைத்த அழகான தருணங்களை ரசிக்கலானாள். ஆனால் பூபதியோ தனது எல்லையில் சரியாக இருந்தான். அன்னத்திற்கு ஒரே கொண்டாட்டம், போன் செய்து அவசர அவசரமாக சுபாஷினியிடம் ஜீவிதாவிற்கு மாப்பிள்ளை பிடித்துவிட்டது என சொல்லிவிட மறுபக்கம
...
This story is now available on Chillzee KiMo.
...