Page 30 of 38
ஒரு புறம் ஜெகாவை கஷ்டப்பட்டு இழுத்து அமர வைத்து அவனது தலையை மொட்டையடித்து மீசையும் வழித்தெடுத்தார்கள். அவனது சட்டையை கழட்டிவிட்டு ஒரு துண்டால் போர்த்திவிட்டார்கள்.
மறுபுறம் புவனா கொண்டு வந்த புடவையை எடுத்தவள் யுகாவை பார்க்க அவன் பாக்ஸை திறந்தான். ஐஸ்கட்டியில் உறைந்து போன லீலாவதியை பார்த்தவளுக்கு என்னவோ போலாகிவிட்டது.
என் அம்மா என்னை சர
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் கைகளாலேயே தூக்கிக்கொண்டு முன்னோக்கி நடக்க அவன் பின்னால் அங்கிதாவும் யுகாவும் புவனாவும் நடந்தார்கள்.
வெளியில் கட்டிய பாடையில் அவளை படுக்க வைக்காமல் கையில் தூக்கிக் கொண்டு