Page 13 of 19
அவள் யாரை நினைத்தாளோ அந்த வெற்றியே மெதுவாக மண்டபத்தின் மத்தியில் நடந்து வர அவனைச் சுற்றி போலீசும் செக்யூரிட்டி கார்டுகளும் வளைக்கவே அவன் மெதுவாக ஒரு சேரை இழுத்து போட்டுக்கொண்டு அதில் கெத்தாக அமர்ந்தான்.
திருமண ஜோடிகளும் அவசரமாக அவனது இடம் தேடி வந்து அவனுக்கு பக்கத்தில் நிற்கவும் சிவசங்கரன் கோபத்துடன் தன் மகள் மத ... n>.
”ஏன்டா இது ஒரு சாக்கா உனக்கு, வருஷக்கணக்கா உனக்கும் எனக்கும் பிரச்சனை இருக்கு, தகராறு இருக்குன்னு இந்த ஊருக்கே தெரியும். இப்ப நீ வேணும்னே என்னை
This story is now available on Chillzee KiMo.
...