Page 24 of 30
”ஏன் என்னாச்சி”
”நீ சொன்ன மாதிரியே நான் பென்டிரைவ்ல இருந்த எல்லாத்தையும் கேட்டுப்பார்த்தேன்”
”அப்படியா உனக்கு உன் காதல் நினைவுக்கு வந்ததா”
”இல்லை எனக்கு வரலை இத்தனை நாள்ல நான்தான் எல்லாத்தையும் மறந்துட்டேன் அவராவது என்னை தேடி வந்திருக்கலாம்ல அவருக்குதான் நான் யார்ங்கற விசயம் தெரியும்ல என்னை தேடி ஏன் அவர் வரலை” <
...
This story is now available on Chillzee KiMo.
...
்குப் புறப்பட்டாள்.
தஞ்சையை சென்றடைந்ததும் ரேவதி நேராக அன்புவின் வீட்டிற்குதான் அபியை அழைத்துச் சென்றாள். அந்நேரம் அன்பு அங்கில்லை ஆனாலும் பாட்டி இருந்தார். அவரிடம் செல்லவும்