Page 2 of 6
ராஜீவ் சென்றதும், அவனிடம் சொன்னதுப் போல, காஞ்சனா வந்தால் தனக்காக காத்திருக்காது உணவு அருந்த சொல்லுமாறு கலாவிடம் சொல்லி விட்டு மாடிக்குச் சென்றாள் கீதா.
தங்கள் அறையில் இருந்த சோஃபாவில் கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளை நேராக பார்த்த ராஜீவ்,
"உனக்கு என் மேல கோபம் இல்லையா?" எனக் கேட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட நான் கேட்காமல்...."
அவன் சொல்ல வருவதை அறிந்தவளாய், அவன் பேச்சில் குறுக்கிட்டு,
"ஹே லூசு... எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற? நான் என்ன வேண்டாம் வேண்டாம்ன்னு