Page 4 of 6
சரி, அந்தப் பொண்ணு யார்ன்னு உனக்கு தெரியுமா, கண்ணம்மா...?"
"ம்ம்ம்ம்.... வந்து... இது எல்லாம் என்னோட ஊகம்... சஞ்சீவ் காதலிக்கிறது... அந்தப் பொண்ணு...."
சொல்லாமல் இழுத்தவளை அதிசயமாக பார்த்த ராஜீவ்,
"என்கிட்டே சொல்ல என்னடா உனக்கு இவ்வளவு தயக்கம்? சீக்கிரம் சொல்லு...." என்றான்.
"அந்த பொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஓ..."
"அது இருக்கட்டும், இந்துக்கு சஞ்சீவ் மேல இன்டெரெஸ்ட் இருக்கா?"
"அவள் அப்படி எதுவும் சொல்லலை. ஆனால், எனக்கு என்னவோ அவளுக்கும் சஞ்சீவை