Page 17 of 19
கட்டி அணைக்க வேண்டும், எப்படி என்னதான் அவள் சின்ன பெண்ணாக இருந்தாலும் வயது வந்த பெண் அவளை கட்டியணைக்கும் போது யாரேனும் பார்த்துவிட்டால் வம்பாகுமே என நினைத்து பயந்து சட்டென பின்னோக்கி நடந்து நின்றான், அதைக்கண்ட ஜீவிதாவோ அழாத குறையாக முகத்தை வைத்துக் கொண்டு சிணுங்கினாள்.
”ம்க்கும் அப்போ அவ்ளோதானா, உங்களால கூட எனக்கு பாசத்தை தரமுடியலை, ஏன் எனக்கு மட்டும் இப
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்கையில் மாத்திரம் சிவப்பது எதனால் ஒரு வேளை அவள் தன்னை நினைத்து வெட்கப்படுகிறாளா என நினைத்து குழம்பினான்.
அவளை நினைத்ததால் காய்ச்சல் வந்தது போல ஆனது அவனுக்கு, காலையில் அவளை