Page 18 of 19
கண்ட காட்சி இப்போதும் மறக்க இயலாமல் போனது. புதிதாக பூத்த ரோஜா போல அவள் இருந்தாள் அக்காட்சி அவன் கண் முன் வந்து சென்றது, பாசம் பாசம் என சொல்லியே அவனை பாடாய்படுத்திவிட்ட தருணங்களும் வந்து வந்து சென்றது. ஒருகட்டத்தில் அவனால் எதையுமே யோசிக்க இயலவில்லை, நடந்தவற்றை நினைத்துப் பார்த்து தவிப்பில் உருண்டான், புரண்டான், உறக்கம் வரவில்லை மாறாக அவளின் நினைவே வந்தது, அந்த நினைவில் மிதந
...
This story is now available on Chillzee KiMo.
...
> ஆசைக் கூடுதே
அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது