Page 10 of 19
”எனக்கு வேணும்”
என ஜீவிதா அடம்பிடிக்க பூபதிக்கு உள் மனதில் நெருடல் வந்தது அன்னமோ
”தம்பி எதுக்கு இப்படி சண்டைபிடிக்கற சின்னம்மா உங்களோட சாப்பிட ஆசைப்படறாங்க எதுக்கு வேணாம்ங்கற” என சொல்ல பூபதியோ ஏதும் பதில் சொலலாமல் விறுவிறுவென நடந்து டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு பக்கத்து இருக்கையில் ஜீவிதா அமரவும் அன்னம் இருவ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்க சொல்கிறானே என நினைத்து பெருமிதம் கொண்டாள் ஜீவதா.
இருவரும் சாப்பிட ஆரம்பிக்க சூறாவளி போல வந்து நின்றான் அசோக், அவனை அவ்விடத்தி்ல் ஜீவிதாவே எதிர்பார்க்கவில்லை