Page 4 of 6
அருந்ததியும் ஷிவாவும் கை அசைத்து விடை கொடுக்க, நாதனும், லக்ஷ்மியும் காரில் கிளம்பினார்கள்.
"அக்கா எங்கே, ரதி?"
"அவங்க ஃபேமிலி எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க. திங்கள் தான் வருவாங்க..."
"ஓ!"
"அத்தையும் மாமாவும் கூட சன்டே நைட் இல்லை திங்கள் தான் வருவாங்க..."
"ம்ம்ம்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
***
லேப்டாப்பின் முன்பு அமர்ந்திருந்தாலும் ஷிவாவின் கவனம் அதில் இல்லை. மனதில் இன்னமும் என்னவென்றே சொல்ல முடியாத ஒரு விதமான எண்ண அலை அடித்துக் கொண்டிருந்தது.