Page 11 of 26
“உன்னை பார்க்கனும் நான் சொல்ற அட்ரஸ்க்கு வா”
“ஏன்”
“நான்தான் சொன்னேனே என் கையாலதான் உனக்கு சாவுன்னு, அதான் உன்னை கொல்ல கூப்பிடறேன் பேசாம நான் மெசேஜ் பண்ற அட்ரஸ்க்கு வந்து சேரு, அதான் உனக்கு நல்லது இல்லை உன்னை தேடி வந்து கொலை பண்ணுவேன்” என மிரட்டலாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் துர்கா.
அடுத்த நிமிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
தோலை உரிக்க முடியாதுல்ல” என சிறுகுழந்தை போல சொல்லிக் காட்டவும் வெற்றியும் அதே போல செய்துக் காட்டினான்.
“ஐ அப்படி வேற ஒரு நினைப்பா உனக்கு, அதான் நான் இருக்கேன்ல நான் உன் தோலை