Page 9 of 26
“ஏன் அப்படி சந்தேகமா சொல்ற”
“கல்யாணத்தை நிறுத்த சிவசங்கரன் வருவானான்னு என்கிட்ட அந்த பொண்ணு கேட்டிச்சி”
“நீ என்ன சொன்ன”
“அந்தாளு வர்றதுக்கு முன்னாடி தாமரை வந்துடும்னு சொன்னேன்”
“அடப்பாவி ஏண்டா அவளை பத்தி இவள்ட்ட சொன்ன”
“சொல்ல வேண்டிய கட்டாயம், அந்த பொண்ணு சிரிச்சி சிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
வேணாம் இங்க வேலைகள் அதிகமா இருக்கு, நீ எல்லாத்தையும் பார்த்துக்க ஏதாவது பிரச்சனைன்னா கூப்பிடு நான் பேக்டரிக்குதான் போறேன் அங்கதான் இருப்பேன்”
“ஆனா இன்னிக்கு பேக்டரி லீவாச்சே”