Page 5 of 15
”ஆமாம் அதுக்காக பயப்படாத, இந்த பணத்துக்கு கணக்கில்லை, கணக்குக்கு வராத பணம் இது, நீ எடுத்துக்க போ செலவு செய், உன் பொஞ்சாதி உன் பேச்சை கேட்டு நடக்க வை போ போ” என சொல்ல பொன்னுசாமிக்கு அந்நேரம் அந்த பணத்தை வாங்க கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது ஆனால், அசோக்கோ அவனது கையில் பணத்தை திணித்துவிட பலமான யோசனையுடனே அந்த பணத்துடன் தன் மனைவியை காணச் சென்றான்.
அன்னமோ சமை
...
This story is now available on Chillzee KiMo.
...
திட்டத் தொடங்க பொன்னுசாமிக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, அவசரமாக அறைக்கதவை சாத்திவிட்டு தன் மனைவியின் வாயை பொத்தினான். அவளோ அவனை அடிக்கலானாள் அப்படி இப்படி என அவளை சரிகட்டி அமர வைத்தவன்