Page 2 of 5
“ஓ...!”
“அது தெரிஞ்ச உடனேயே கிளம்பி வந்துட்டோம்...”
அவன் 'வந்துட்டோம்' என பன்மையில் சொன்னதை புரிந்துக் கொள்ள இயலாமல், ரச்னா அவனை கேள்வியாகப் பார்த்தாள்...
புரிந்துக் கொண்டவனாக,
“நான், அம்மா, அப்பா, மூணு பேரும் கிளம்பி வந்துட்டோம்... அப்பா இப்போதைக்கு இங்கேயே இருக்கேன்னும் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
புலப்பட்டது...
“நீங்க இந்த அளவுக்கு உங்களை கஷ்டப் படுத்தி இருக்க வேண்டாம்... என்னை காப்பாதிக்க எனக்கு தெரியும்... அதே போல தனியாளா வாழவும் என்னால முடியும்...” என்றாள் முகத்தை