(Reading time: 28 - 56 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

“என்னம்மா சொல்ற, முதல்ல நீ அவனை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்ன இப்ப நாளைக்கு அவனுக்கு கல்யாணம்னு சொல்ற, எனக்கு ஒண்ணும் புரியலைம்மா”

  

“நான் எல்லாத்தையும் சொல்றேன் கவனமா கேளுங்கப்பா” என சொல்லி முழுக்கதையும் சொல்லி முடிக்க அதை பொறுமையாக கேட்ட இளங்கோவனும்

  

”எனக்கென்னவோ இது ரிஸ்க்கா படுது”

  

“என்னப்பா சொல்றீங்க”

...
This story is now available on Chillzee KiMo.
...

்துடறேன் ஆனா ஒண்ணு இந்த ஜென்மத்தில நான் கௌசிக்கை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதையும் சொல்லிட்டேன்”

  

“ஆக நீ கௌசிக்குக்கு பயந்து வெற்றியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கற அப்படித்தானே”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.