Page 25 of 27
ஏத்துக்குவாங்க”
“எனக்கு தெரியாதுப்பா எனக்கு வெற்றி வேணும் அவ்ளோதான், அவன் எனக்கு கிடைக்கலைன்னா நான் உயிரோடவே இருக்கமாட்டேன், அப்புறம் உங்க இஷ்டம் நாளைக்கு காலையில கல்யாணம் நின்னா நீங்கதான் வெற்றிக்கிட்டயோ இல்லை அவரோட வீட்ல இருக்கற யார்கிட்டயாவது பேசி என்னோட அவரை சேர்த்து வைக்கறீங்க சொல்லிட்டேன்” என தன் தந்தையையே மிரட்டிவிட்டு அடுத்த நாள் விடியலுக்காக சீக
...
This story is now available on Chillzee KiMo.
...
பின்பும் கல்யாண ஏற்பாடுகள் முடியாத பட்சத்தில் சம்பங்கி வெற்றிக்கு போன் செய்ய அவனும் தன் புது வீட்டிற்குச் சென்றான்.
”என்ன சம்பங்கி எதுக்கு இந்த நேரத்தில போன் பண்ண”