Page 22 of 27
“அம்மாவை விடுங்கப்பா, இத்தனை வருஷமும் அம்மாவால நீங்க பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா, இதுல நானும் கெளசிக்கை கல்யாணம் பண்ணா என்னாகும், நானும் உங்களை போலவே வாழ்க்கையை தொலைச்சிட்டு கல்யாணம் ஆகியும் சந்தோஷமா வாழ முடியாம போகும். என்னடா இது வாழ்க்கைன்னு நினைச்சி நானே தற்கொலை செய்ற அளவுக்கு கொண்டு போய் விடும்”
“அட ஏன் இப்படி தற்கொலை பத்தியெல்லாம் பேசற, நான் இருக்கறவ
...
This story is now available on Chillzee KiMo.
...
லை”
”என்னம்மா இப்படி சொல்ற, அப்புறம் ஏன் நீ அவனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கற”
“காரணம் இருக்குப்பா நாளைக்கு அவருக்கு கல்யாணம் அவரோட வீட்லதான் நான் இருக்கேன்”