Page 3 of 6
“என்ன அப்படி பார்க்குறீங்க...? அப்படி பக்கம் பக்கமா வீர வசனம் பேசிட்டு, அவர் வந்த உடனே நானும் கிளம்புறேன்னு யோசிக்குறீங்களா???”
“இல்லைப்பா... எவ்வளவு தூரத்துல இருந்து மெனக்கெட்டு உனக்காக வந்திருக்கார்... நீ போகலைன்னு அடம் பிடிச்சிருந்தா நானே அவர் கையில உன்னைப் பிடிச்சு கொடுத்திருப்பேன்....”
“அப்படியா??? ரொம்ப மோசம் நீங்க....
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கே இரண்டு குழந்தைங்க இருக்கு... பாவம் இவ சுள்ளி பரக்குறது, கூலி வேலைன்னு செய்து குழந்தைங்களை பார்த்துக்குறா....”
”ஹையோ.... பாவம் அவங்க... அவங்களை பார்த்தா தெரியவே இல்லை...”