(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நேத்து வரைக்கும் தான்... ஒரே நாளில் விவேக் என்ன மேஜிக் செய்து உன்னை மாற்றினார்?”

  

இது என்ன கேள்வி பவித்ரா? ஒரு நிமிஷம் வெளியே வந்து பால் டம்பளர் வாங்க கூட இரண்டு பேருக்கும் நேரமில்லை... பயங்கர கோச்சிங்” என்று உமாவும் கிண்டலில் கலந்துக் கொள்ள, பாரதியின் முகம் குங்குமாக சிவந்தது.

  

அட, உனக்கு வெட்கப் பட எல்லாம் தெரியுமா?”

  

போதும் போதும் ஸ்டாப்... நான் போய் கிளம்புறேன்... அங்கே அம்மாவும் அண்ணனும் நமக்காக வெயிட் செய்துட்டு இருப்பாங்க... அவர்களை ரொம்ப நேரம் காக்க வைக்க கூடாது...” என்று சொல்லி அங்கிருந்து நழுவிச் சென்றாள் பாரதி.

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.