Page 2 of 6
வீணா...." என்றாள் இந்து நட்புடன்.
"ம்ம்ம்... சஞ்சீவ் சொன்னான்... அவனோட அண்ணியோட க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும்ன்னு..."
அவளுடைய 'அவன்'ல் இந்து வீணா இருவரும் தங்களுக்குள் பார்த்து புன்னகைத்து கொண்டனர். அவர்களை கேள்வியாய் பார்த்த போதும், ரஞ்சனியே பேச்சைத் தொடர்ந்தாள்.
"என்னோட ஃபியான்சேக்கு நாளைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
தும், பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசினார்கள். பின்னர் ரஞ்சனி சஞ்சீவ் நட்பு பற்றி பேச்சு வந்தது.
"சஞ்சீவும் நானும் காலேஜ்ல ஒன்னா படிச்சோம்... அப்போ இருந்தே நாங்க ஃபிரெண்ட்ஸ்