Page 3 of 6
தான்... எங்க செட்ல நாங்க மொத்தம் ஆறு பேர்... எல்லோரும் இன்னும் ஃபிரெண்ட்ஸ் தான்... ஆனால் முன்னாடி மாதிரி அவ்வளவு க்ளோஸ் இல்லை... எப்பவும் எந்த ஹெல்ப் வேணும்னாலும் சஞ்சீவ் தான்... அவனோட பேர் மாதிரியே எப்பவும் அவன் சமய சஞ்சீவி தான்..." என்றாள் ரஞ்சனி!
"ஏன் ரஞ்சனி... உங்க சஞ்சுக்கு வேற நிக் நேம் எல்லாம் இல்லையா?" என்று அவள் மின்ன கேட்டாள் இந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சு பார்த்தால் ஃபர்ஸ்ட் பென்ச்ல இருப்பான்... எல்லாரோட லஞ்ச் பாக்சையும் எடுத்து டேஸ்ட் பண்ணி பார்ப்பான்... சரியான வாலு... எங்க டீச்சர்ஸ் எவ்வளவோ சொல்லி பார்ப்பாங்க... ஹுஹும்... அவனை ஒன்னும் செய்ய