Page 7 of 7
அதையும் விட்டு விடவில்லை... அவளுக்காக யோசித்திருக்கிறான்... பேசுகிறான்!!!
பாரதி விவேக்கின் அன்பில் நெகிழ்ந்துப் போனாள்... அதை எப்படி அவனுக்கு தெரியப் படுத்துவது என்று புரியாமல்,
“ம்ம்ம்...” என்றாள்!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...