Page 7 of 29
சொல்லுங்க டெலிவரி பண்ணிடறேன்” என வெற்றி ஒரு தொழிலதிபர் போல பேசவும் சௌமியின் தந்தை சௌமியை பார்த்து சிரித்துவிட்டு
”எங்கம்மா பிடிச்ச இவனை”
“அவன் அப்படித்தான்பா அவனுக்கு நடக்கற விசயம் நல்லாவே தெரியும் தெரிஞ்சும் வேணும்னே மாத்தி பேசுவான் புத்திசாலிப்பா அவன் பேசறதை வைச்சி நீங்க குழம்பிடாதீங்க ... ங்க சார்
This story is now available on Chillzee KiMo.
...
“என் பொண்ணு உன்னை காதலிக்கறா”
“யாரு நம்ம சௌமியாவா சே சே அப்படியெல்லாம் இல்லை சார் அவளோட சாரி அவங்களோட குணமே வேற”