Page 14 of 20
”பரவாயில்லை விடுப்பா நாங்க கிளம்பறோம்”
”நீ வா உள்ள வா”
”இல்லைப்பா வேணாம் அது சரியா வராது“
”அட வா ராமு, நான் செஞ்ச தப்பை சரியாக்க பார்க்கிறேன் என் நண்பன் நீ, உனக்கில்லாத உரிமையா வா இது உன் வீடு, உன்னாலதானே நான் பெரியாளானேன், நீ கொடுத்த பணத்தை வைச்சி வியாபாரம் செஞ்சி அதுல வந்த லாபத்தில கட்டின வீடு இது, இதுல உனக்கும் பங
...
This story is now available on Chillzee KiMo.
...
னோட உயிர் நண்பன் எனக்காக உசுரையும் தருவ”
”அட விடுப்பா இப்ப எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு”
“நீ வா உள்ள வா”
”இல்லைப்பா வேணாம்”