Page 19 of 20
”இல்லை ஜானகி”
”எனக்குத் தெரியும் நீ கிளம்பு” என அதட்ட அதில் அவனும் ஏமாற்றத்துடன் அவ்விடம் விட்டு கம்பெனிக்கு புறப்பட்டான். அவன் சென்றதும் கருணா ஜானகியை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறையில் விட்டான். அவளோ அவனை கோபமாக பார்த்தாள்
”என்ன கோபமா பார்க்கற இந்த அறை உனக்கு, பிடிச்சிருக்கா”
”முதல்ல என் கையை
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை சுந்தரேசனின் படத்திடம் சொல்லி பழகிவிட்டாள், மற்றவர்களிடம் கூட தனது எண்ணங்களை அவள் சொன்னதில்லை, அந்த போட்டோவை அங்கிருந்த சுவற்றில் மாட்டிவிட்டாள். அந்த இடமே அவளுக்கு பிடிக்கவில்லை