Page 4 of 5
பதித்தான். நிலா ஆச்சர்யத்துடன் நின்றாள்.
“இது உன்னோட வாழ்த்துக்கு என்னோட தேங்க்ஸ் சுபி” குறும்பு மின்ன நிலாவிடம் சொல்லி விட்டு விறுவிறுப்பான நடையுடன் கிளம்பினான் ஹரீஷ்.
🌼🌸❀✿🌷
“மூணு பேர் இருந்தாங்க. அதுல பாலான்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு டெக்னாலஜி நல்லா தெரிஞ்சிருக்கு. நிறைய கேள்வி க
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“அடடா, ரொம்ப சென்டிமென்ட்டா போகுதே! டிவி சீரியலே பரவாயில்லை போலருக்கு,” மஹா தனக்குத் தானே பேசுபவளைப் போல வேண்டுமென்றே சத்தமாக பேசவும் ஹரீஷ் அசடு வழிய சிரித்தான்.