Page 19 of 29
“அவள் ஏன் உன்னைப் பார்த்து அப்படி சொல்லனும்”
“அதான் தெரியலை சௌமி உனக்கேதாவது புரியுதா”
என வெற்றி கேட்க சௌமியும் ஆழமாக யோசித்தாள். அவளுக்கு விடை கிடைக்காமல் போகவே
”நானே அவள்ட்ட கேட்கறேன்”
“சரி கேட்டு சொல்லு”
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அது வேற, அவள் என்னை வேணாம்னு சொன்னா நீ என்னை வேணும்னு சொல்ற அதான்”
“போதும் வெற்றி விளையாட்டை நிறுத்திக்குவோம் நான் உன்னை விரும்பறேன், உன்னை