Page 20 of 29
கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன் ஆசை என்ன நான் முடிவே பண்ணிட்டேன்”
“நீ முடிவு பண்ணா ஆச்சா நான் தானே தாலி கட்டனும்”
“ப்ளீஸ் வெற்றி என்னதான் பிரச்சனை உனக்கு”
“இங்க பாரு சௌமி நீதான் எதையும் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கற, உனக்கு தேவை நான் இல்லை அ ... தாலும் உன் பிடிவாதம் உன்னை ஒத்துக்க விடமாட்டேங்குது, இதுக்கு மேல என்னால உனக்கு புரிய வைக்க முடியாதும்மா ஆளை விடு நீ எத்தனை நாள் இருந்தாலும் என் பதில் இதுதான், நீ என்னை லவ் பண்ணலை வெறும்
This story is now available on Chillzee KiMo.
...