Page 21 of 29
என்மேல ஏற்பட்ட ஒருவிதமான ஈர்ப்பு அதனால நீ என்னை தேடி வந்திருக்க அதை சீக்கிரமாவே நீ புரிஞ்சிக்குவ”
“வெற்றி” என கோபமாக கத்தவும்
”வெற்றியேதான் வா வா உன்னை உன் ரூம்ல விட்டுறேன் வா” என அவளை அழைத்துக் கொண்டு அவளது அறையில் விட்டவன் அங்கிருந்த பைல்களைப் பார்த்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சௌமி”
“ம்”
“உன்னை யாராவது லவ் பண்ணியிருக்காங்களா”
“ஏன் கேட்கற”