Page 22 of 29
”சொல்லேன்”
“இருக்கலாம்”
”இது ஒரு பதிலா”
“நீ கேட்டது ஒரு கேள்வியா”
“நீ இவ்ளோ அழகா டேலன்ட்டா இருக்கியே உன்னை யாருமேவா காதலிக்கலை”
“ம் நிறைய பேர் காதலிச்சாங்க”
“அப்படியா ... >”
This story is now available on Chillzee KiMo.
...
”நீ சிவசங்கரன் வீட்டு கல்யாணத்துக்கு எதுக்கு வந்த”
“அதான் சொன்னேனே மீட்டிங்குக்காக”
“அப்படியா”