Page 23 of 29
“ஆமாம்”
“சரி இந்த மெடிக்கல் பில் என்ன” என ஒரு பில்லை காட்ட
”அது வந்து அப்பா கொடுத்தாரு”
“உங்கப்பா எப்ப வந்தாரு இன்னிக்கு, இந்த பில் நேத்துன்னு இருக்கு”
”அது தலைவலின்னு ஆஸ்பிட்டல் போனேன்”
“ ... “உனக்கு அவனை பிடிச்சிருக்குல்ல”
“அவன் ஒரு சுயநலவாதி வெற்றி, என் பின்னாடி சுத்தி டக்குன்னு இன்னொரு பெரிய இடம் வரவும் என்னை அப்படியே விட்டுட்டான்”
This story is now available on Chillzee KiMo.
...