Page 27 of 29
“இதப்பாருங்க இது தப்பு”
“எனக்கு தெரியும் ஆனா, பயப்படாத அந்த சௌமி பிரச்சனையை நான் முடிச்சிட்டேன்”
“சௌமியாவா”
“ஆமாம் அவள் ஒருத்தனை லவ் பண்ணியிருக்கா, பேரு கிரிதரன் அவன்தான் சிவசங்கரனோட பெரிய பொண்ணு மதுமிதாவை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லியிருக்கான். ... >“சரி அவனை விடு நாளைக்கு நான் அவனை பார்த்து பேசி சௌமியோட சேர்த்து வைக்கிறேன்”
“என்ன பேசுவீங்க”
”எதையோ பேசறேன் சரியா”
This story is now available on Chillzee KiMo.
...