Page 28 of 29
”ம்ஹூம் நீங்க பேசி சொதப்பிட்டா சௌமி உங்களை விடமாட்டா”
“அதையும் யோசிக்கனும், கிரிதரன் எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியலையே”
“நானும் உங்க கூட வந்து பேசறேன்” என விஜி சொல்லவும் வெற்றி ஆச்சர்யமாக அவளை பார்த்தான்
”அட நீ எனக்கு உதவி செய்ய நினைக் ... டு இருக்கேன் அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
“நீயாடா போதும் பேசினது வா வெளிய”
என அவனை இழுத்துக் கொண்டு வெளியேறினான் ரவி. வெற்றி சென்றதும் விஜிக்கு