Page 5 of 6
இந்து பதில் சொல்லும் முன், வீணா பேசினாள்.
"வேற என்ன சொல்லுவா... யெஸ் தான்... சஞ்சீவைப் பத்தி அன்னைக்கு ஏதோ நான் கேட்டதுக்கு இந்து முகம் சிவந்ததை நீங்க பார்த்திருக்கனும்... எனக்கே நம்ம இந்து அவ்வளவு அழகான்னு அதிசயமா இருந்தது..."
இந்து வீணாவை முறைத்தாள். வீணா அவளுக்கு உதட்டை சுழித்து பழித்துக் காட்டினாள். இருவரையும் பார்த்து ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருவரும் எதுவும் சொல்லவில்லையே! அப்புறம் எதற்கு இந்த ஃபோன்-கால்????
ஆஃபீஸில் அம்மாவும், கமலாவும் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்ததைப் பார்த்தது இந்துவின்