Page 2 of 16
“அப்படியா”
”ஆமாம், உன் மேல ஆசையில உன் கையை பிடிக்கலை, உன் அப்பாவுக்காகத்தான் இப்படி நடந்துக்கறேன்” என சொல்ல அவளோ அவனை ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு அடுத்த நொடி கலகலவெனச் சிரித்தாள்
என்ன ஒரு அழகான சிரிப்பு அவளின் சிரிப்பைக் கண்டு மெய்மறந்துப் போனான் கருணா
”உங்க மேல விருப்பமா நானா அதுக்கு வாய்ப்பேயில்லை“
...
This story is now available on Chillzee KiMo.
...
டு மிரண்டாள்.
”இதெல்லாம் நான் உடுத்தி பழகலை, நான் பாவாடை சட்டைதான் உடுத்துவேன்”
“அதுசரி நீ என்ன சின்ன பிள்ளையா, கல்லூரிக்கு போய் படிக்கப் போற, அதுக்கு ஏத்த