Page 5 of 16
ஆம்பளை போக கூடாது, இது கூடவா உனக்குத் தெரியலை”
”அப்படியா சாரிண்ணா எனக்கு இதெல்லாம் தெரியாது”
”உன்னை முதல்ல திருத்தனும்”
என சொல்லும் போதே அறையை விட்டு வெளியே வந்தாள் ஜானகி. சல்வார் கம்மிஸ்ஸில் தேவதை போல இருந்தாள். தனது நீளமான கூந்தலை இரட்டை ஜடை போல பிண்ணி அதை முன்னால் போட்டுக் கொண்டு நின்றாள்.
அவளைக
...
This story is now available on Chillzee KiMo.
...
டையாதுன்னு, என் பேச்சை நீ கேட்கமாட்ட, உனக்கு அப்பா மாதிரி நானு, உன் அப்பாவே சொன்னதா நினைச்சிக்க சரியா இந்தா பிடி” என ஒரு கடிதத்தை தந்தார் அதை வாங்கி அது என்னவென்பது போல் பார்க்க அவரோ