Page 6 of 16
”பிரிச்சிப் பாரு” என்றார் அவளும் பிரித்துப் பார்த்து கண்கள் பெரிதாக்கினாள்
”உனக்கான மருத்துவ சீட்டு கிடைச்சிடுச்சி, இனிமேல நீ மருத்துவரா படிக்கப் போற, அடுத்த வாரத்தில இருந்து உனக்கு கல்லூரி, இப்ப உனக்கு சந்தோஷமா” என கேட்க அவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை கைகள் நடுங்கியது
”எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜானகி, உன் அப்பாகிட்ட நான் கொடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
”அது இருக்கட்டும் எதுக்காக நீ இல்லாத மீட்டிங்கை இருக்கறதா சொன்ன”
“அது வந்து அடுத்த வாரத்துக்கான மீட்டிங் தேதியை சரியா கவனிக்காம தவறி இன்னிக்குன்னு சொல்லிட்டேன்”