Page 7 of 16
”நம்பற மாதிரியில்லை எங்க ஜானகியை பிரபு கூட்டிட்டுப் போயிடுவான்ங்கற பயத்தில மீட்டிங் அது இதுன்னு சொல்லி அவனை ஓரம் கட்டிட்டு நீ அவளை கடைக்கு கூட்டிட்டுப் போய் வந்திருக்க இதுதானே உண்மை” என மெதுவாக பேச அவனோ அசடு வழிந்தான். அவனது வழியலைக் கண்டு மென்மையாக சிரித்தார்.
அதற்குள் ஜானகியிடம் கதைகள் பேசிக் கொண்டிருந்தான் பிரபு
”ஜானகி நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டுப் போய் விட்டு எப்ப நீ உன் கம்பெனிக்கு போவியாம்”
”எல்லாம் நான் பார்த்துக்கறேன் அண்ணா”
”முடியாது நீ ஒழுங்கா கம்பெனிக்கு போ, நான் ஜானகியை பார்த்துக்கறேன்”