Page 5 of 6
முடிவு எடுக்கலாம்..." என்றாள் இந்து ஆர்வத்துடன்.
சரி என அவளிடம் சொல்லி விட்டு, கீதா பக்கம் திரும்பிய வீணா,
"அக்கா, உங்களுக்கு இதுல வருத்தம் எதுவும் இல்லையே????" என்றாள்.
"ச்சே... என்ன வீணா கேள்வி இது... எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை... என் வீட்டிலயும் அத்தை சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க..." என்றாள் கீதா நம
...
This story is now available on Chillzee KiMo.
...
படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் அவசரம்? இன்னும் அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கூட ஆகலை... குழந்தை எல்லாம் அவங்களே யோசிச்சு பொறுமையா பெத்துப்பாங்க... சும்மா சும்மா இதையே கேட்காதீங்க..."