Page 2 of 6
'சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே...', அப்புறம் 'வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில்'... ம்ம்ம்ம்..." என்று விடாமல் சொன்னாள் வீணா.
"இது எல்லாம் எனக்கு முன்னாடியே பிடிச்ச பாட்டு தான்... உனக்கு தெரியாதா என்ன?" என்று இந்துவும் விடாது கேட்க,
"தெரியும்... ஆனால் ரீசன்ட் லிஸ்ட்ல இது எல்லாம் வர வேண்டிய அவசியம் என்ன...??" எ
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்லமாக வீணாவின் தலையில் கொட்டி விட்டு, ஃபோனை வாங்கி இந்துவிடம் கொடுத்த கீதா,
"வீணா, இது தப்பு... நாம மூணு பேரும் ஃபிரெண்ட்ஸ் தான்... ஆனால் சஞ்சீவ் இந்துக்கு