(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

இங்க பாரும்மா, நீ யாரு, என்னவோ உன் பழக்க வழக்கம் பத்தி எனக்கு தெரியாது எங்க வீட்டு ஆளுங்களோட பழக்கமும் உனக்குப் புரியாது. ஆனா வெற்றி நல்லவன் அவன் பண்றத நீ தப்பா புரிஞ்சிக்காத. அவனை திட்டாதம்மா பாவம் அவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடலை, டீ காபி கூட குடிக்கல, ரூமுக்குள்ள போனவன் அப்படியே இருக்கான் வேலைக்கு கூட போகலை

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்தா டிபன் தட்டு இதை மட்டும் அவன்ட்ட கொடுத்து சாப்பிட வைம்மா அது போதும்என செண்பா உருக்கமாக சொல்லவும் விஜியால் அதை மறுக்க முடியாமல் தட்டுடன் வெற்றியை காணச் சென்றாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.