(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

அப்பாடி இப்பவாவது கண்டுபிடிச்சீங்களே

  

அப்படின்னா என்னை நீ வில்லன்ங்கறியா

  

பின்ன இல்லையா முரட்டுத்தனமா என்கிட்ட நடந்துக்கிறீங்களே எனக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு ஒரு நாளாவது கேட்டீங்களா

  

ஏன் பிடிக்காது பிடிக்கறமாதிரிதானே நான் செய்றேன்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேற, நிம்மதி பெருமூச்சுடன் குளிக்கச் சென்றாள் விஜி.

  

குளித்து முடித்து ரெடியாகி அறைக்கு வெளியே வந்த விஜி நேராக டிபன் சாப்பிட சென்றாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.