Page 10 of 31
“நீ இப்படி அவர் பின்னாடி சுத்துவேன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவர் அப்படி வீட்டை கொடுத்திருக்க மாட்டாரு”
“அவர் வீட்டை மட்டுமா கொடுத்தாரு” என இழுத்துக் கொண்டே சொன்னவளை கண்டு திக்கென
”வேற என்ன கொடுத்தாரு” என விஜி கேட்க அதற்கு மிருதுளா
“ ... ன்னை அனுப்பாம வீட்லயே வைச்சிருக்காராமா
This story is now available on Chillzee KiMo.
...
“அது நேத்து இன்னிக்கு கிடையாது இப்ப வேணா கேட்டுப்பாரு உன் மேல இருக்கற கோபத்தில அவர் உன்னை போக சொல்வாரு”