(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அறைக்குச் சென்றாள். பத்து நிமிடங்கள் ஆனப் பிறகும் சக்தி வராமல் போகவே, சத்யா அவளைத் தேடி அறைக்கே சென்றாள்.

  

“சக்தி!”

  

“ஒன் மினிட் சத்யா. டீஷர்ட் மாத்திட்டு வந்திடுறேன்.” உள்ளறையில் இருந்து சக்தியின் குரல் கேட்டது.

  

“சரி சக்தி.”

  

சத்யா சக்தியின் அறையை ஆர்வத்துடன் பார்த்தாள்!

  

ஆங்காங்கே புத்தகங்கள், உடைகள் அலங்கோலமாக கிடந்தன. லேப்டாப், ஐ-பேட் அக்கறையில்லாமல் கட்டிலில் இருந்தது.

  

பழக்கதோஷத்தில் ஐ-பேடை எடுத்து மேஜை மீது ஒழுங்காக வைத்த சத்யா, அடுத்து லேப்டாப்பையும் எடுத்து வைத்தாள்.

  

அப்போது அந்த லேப்டாப் ஸ்க்ரீன் உயிர் பெற்று வந்தது. அதில் சக்தி முன்பு ஓபன் செய்திருந்த age progression சாப்ட்வேர் கிராஷ் ரிப்போர்ட்டுடன் இருந்தது.

  

அங்கே இருந்த ok என்ற பட்டனை சத்யா தட்டவும், சக்தி முன்பு விட்ட இடத்திலேயே வந்து நின்றது.

  

அந்த சாஃப்டவேரை ஆர்வத்துடன் பார்த்தாள் சத்யா.

  

“சாரி சத்யா அந்த ஜீன்ஸ் போட்டுட்டு எதையும் தூக்குறது கஷ்டம் அதான் இந்த காட்டன் 3/4த்க்கு மாறினேன்,” என சொல்லிக் கொண்டே வந்தாள் சக்தி.

  

DREAM BIG! STAY FOCUSED! AND MAKE IT HAPPEN!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.