Page 6 of 7
"பொதுவா யூத்துக்கு பிடிச்ச மாதிரி அம்மா அப்பான்னு சொல்வாங்களே... அதே மாதிரி மருமகளுக்கு பிடிச்ச மாமியார்னு வச்சுக்கோங்க... சின்ன வயசில லக்ஷ்மி ஆன்ட்டி குடும்பத்தில கொஞ்சம் பணத்துக்கு கஷ்டம் தான்.... அவங்க ரொம்பவே கஷ்டப் பட்டிருக்காங்க.. அதனால அவங்களால அவங்களுக்கு பிடிச்ச படிப்பை கூட முடிக்க முடியலை.... அம்மா ஹெல்ப் பண்றேன்னு சொன்னாலும் அவங்க ஒத்துக்கலை.. ஒருநாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களுக்கும் அண்ணிக்கும் அவினாஷ் வீணா லவ் விஷயம் தெரியுமா?"
"தெரியாமல் எப்படி... எங்க ஃபிரென்ட்ஸ் பெர்மிஷன் இல்லாமல் யாரும் பேச முடியாது தெரியுமா???" என்றாள் இந்து!