Page 4 of 7
சஞ்சீவ்.
"அட்வைஸ் தான்... ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை... கீதாக்கா பொதுவா தான் சொன்னாங்க... ரொம்ப இருட்டுற வரைக்கும் இருக்க வேண்டாம்... ரொம்ப லோன்லியா இருக்கிற இடத்துக்கு போக வேண்டாம் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் சொன்னாங்க.... நம்ம நல்லதுக்கு தானே சொல்றாங்க... அதைக் கேட்குறதுல தப்பு இல்லை தானே...??"
"தப்புன்னு சொல்லலை..
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் அப்புறம்... கொஞ்சம் லக் தான்.... முதல்ல வீணாவை எடுத்துப்போம்... அவளோட அத்தை லக்ஷ்மி ஆன்ட்டியும் எங்க அம்மாவும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ்... லக்ஷ்மி ஆன்ட்டிக்கு எங்க மூணு பேரோட ஃபிரெண்ட்ஷிப் பத்தி