Page 3 of 7
"பயம் எல்லாம் இல்லை சஞ்சீவ்... பீச்ன்னு சொன்னீங்களே மெரினா பீச்ன்னு நினைச்சேன்..." என்றாள் இந்து புன்சிரிப்போடு.
"சும்மா பீச்சுக்கு போறதா இருந்தா மெரீனாக்கு போகலாம்... ஆனால் நான் உங்க கிட்ட நிறையப் பேசனுமே அ..."
சஞ்சீவ் முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன் இந்துவின் செல் ஃபோன் சிணுங்கியது. டிஸ்ப்ளேவில் கீதாவின் பெயரை பார்த்த இந்து, ... /span> காத்திருந்தவன் போல்,
"உங்க ஃபிரென்ட்ஸ விட ஆன்ட்டியே பரவாயில்லை போல இருக்கு இந்து... என்ன இப்போவும் ஒரே அட்வைஸ் மழையா? அண்ணிக்கும் என் மேல இவ்வளவு நம்பிக்கையா?" என்றான்
This story is now available on Chillzee KiMo.
...