Page 11 of 27
வெற்றி அதற்கு டெலிபோன் கடைக்காரர்
“அந்த கிருஷ்ணன் கூட பல வருஷமா அந்த சிவசங்கரனோட வேலை செய்றவனாம்”
“பலவருஷமாவா இல்லையே அந்தாளு ஏதோ சிவகங்கையை சேர்ந்தவன்னு சொன்னாங்க”
”அப்படியா தெரியலைப்பா, எனக்கு தெரிஞ்சத சொல்றேன், அந்தாளு எந்த ஊரோ என்னவோ, ஆனா நைட் 10 மணிக்கு மேல ஊரடங்கின ச ... >
“டேய் என்னிக்கு இருந்தாலும் அவளால உனக்கு கஷ்டம்தான். அன்னிக்கு மண்டபத்தில கூட நான் பார்த்தேன், என்ன ஆட்டம் ஆடி உன் கல்யாணத்தை நிறுத்தினாங்க, இந்த முறையும்
This story is now available on Chillzee KiMo.
...